Saturday, August 22, 2026

ப.கே. 77. அன்னை பதமே சரண்

 


கல்லான நெஞ்சைக் கனிவித்துத் தானுறையும்

இல்லாகக் கொண்டாள் இசைவாணி --- கல்லாத

என்னைக் கவிஞனென ஏற்றம் பெறவைத்த

அன்னை பதமே சரண்.




No comments: