மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
அல்லவை தேய்ந்தே அறம்பெருக இம்மண்ணில்
நல்லவையே எண்ணட்டும் நம்சிந்தை --- வல்லவைதான்
நல்லதே செய்யட்டும் நம்கரங்கள் என்றென்றும்
நல்லதே பேசட்டும் நாக்கு.
அமுதசுரபி மார்ச் 2024 இதழில் மூன்றாம் நிலையில் தேர்வாகி வெளியானது.
Post a Comment
No comments:
Post a Comment