மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
கல்லான நெஞ்சைக் கனிவித்துத் தானுறையும்
இல்லாகக் கொண்டாள் இசைவாணி --- கல்லாத
என்னைக் கவிஞனென ஏற்றம் பெறவைத்த
அன்னை பதமே சரண்.