Friday, June 19, 2009

விண்முட்ட ஏறும் விலை

முன்னர் சிவனார் முடிதேடி நான்முகனும்
அன்னம் உருக்கொண்டு ஆகாயம் சென்றதுபோல்
அண்ணல் முடிகாணும் ஆர்வந்தான் கொண்டுளதோ
விண்முட்ட ஏறும் விலை?


தினமணி கதிர்- வெண்பாப் போட்டி (1981)

1 comment:

Thiruppullani Raguveeradayal said...

இன்றைக்கும், ஏன், என்றைக்கும் பொருந்தும் பாட்டதனை அன்றைக்கே எழுதிவைத்து விட்டீர்களே!