மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
கொஞ்சம் பொருளீட்டிக் கொண்டுவர வக்கில்லை
அஞ்சுவகை கேட்கவாய் அஞ்சாதோ ---- எஞ்சியதாய்
நின்றதற்கு நீரூற்றி நேற்றுவைத்த சோறுளது
இன்றைக்குப் போதும் இது
ஈற்றடிக்கு எழுதி, அமுதசுரபி ஜூலை 2024 இதழ் வெண்பாப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.
Post a Comment
No comments:
Post a Comment