மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
வெள்ளைக் கலையோடு வேணியும் வெண்ணீறும்
உள்ளவுரு உள்ளத் துளதாகத் --- தெள்ளியதாய்
விள்ளரிய வேத விழுப்பொருளைத் தந்ததிரு
வள்ளுவரை வாழ்த்தி வணங்கு.
ஈற்றடிக்கு எழுதியது
Post a Comment
No comments:
Post a Comment