மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
வாட்டமுடன் நிற்கும் வழியைப் பலகாலும்
நோட்டமிடும் வாரி வசைபொழியும் --- மாட்டிய
பூட்டு வரவேற்கும் போது வருந்துமே
வீட்டுக்கு வந்த விருந்து.
அமுதசுரபி அக்டோபர் 2022 இதழில்,ஈற்றடிக்கு எழுதியது. இரண்டாம் பரிசு பெற்றது.
Post a Comment
No comments:
Post a Comment