மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்
இயலாத தாவ தியல்பே --- முயன்றே
அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து
வருங்காலத் திற்கென்று வை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com ஆக. 2021
Post a Comment
No comments:
Post a Comment