கஞ்சத்தாள் கேள்வன்
கழலிணையைப் பக்தியுடன்
தஞ்சமெனப் பற்றியவர்
தம்முளத்தே – மஞ்சமென
நஞ்சரவிற் கண்வளரும்
நாரணனே வந்துறைவன்
நெஞ்சகமே கோவில்
நினை.
கஞ்சத்தாள்:
தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020
No comments:
Post a Comment