மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு
பத்தி அமையப் பதித்தவைகள். --- ஒத்தநகை.
மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்
புத்தக வாசிப்பே பொன்.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.
Post a Comment
No comments:
Post a Comment