எங்குராம
ராமவென்ற ஓதலோசை கேட்குமோ
அங்குநீரு குத்தகண்க ளோடுகைகள்
கூப்பியே
தங்கியஞ்ச லிக்குமாஞ்ச நேயர்தீமை
மாய்த்தமை
தங்குநெஞ்சி னோர்கள்வாட நேருதுன்ப
மில்லையே.
(ஆஞ்சநேயர் மீதான, ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்’ என்று தொடங்கும் வடமொழி ஸ்லோகத்தின் பொருளை உள்ளடக்கியது.)
No comments:
Post a Comment