Monday, August 03, 2009

தன்னிகர் இல்லாத் தமிழ்

தன்னை வணங்கித் தமிழில்நூல் செய்வோர்க்கு
அன்னை யெனநின்றே யருள்செய்யும்- என்றுமிளங்
கன்னியெனத் தோற்றம் கவிதையினிற் காட்டிடுமென்
தன்னிக ரில்லாத் தமிழ்.


மதுரைத் தென்றல்: வெண்பாப் போட்டி-(டிசம்பர் 1999).

1 comment:

Soundar said...

நிகருண்டோ? நித்தம் குமரியாம் நின்னைச்
சகமெல்லாம் ஏத்தும் தகை

சௌந்தர்