எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்
கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா
பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே
ஈடிங் கிலையென்பேன் யான்
முதுபெருங்
கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப்
படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019
No comments:
Post a Comment